Success in my Habit

Wednesday, November 23, 2022

அமாவாசையை முன்னிட்டு முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்ட சிறப்பு காணொளி..


பாலகிருஷ்ணன் தொண்டு நிறுவனம் சார்பாக அமாவாசையை முன்னிட்டு முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்ட சிறப்பு காணொளி..

Tuesday, November 22, 2022

பாலகிருஷ்ணன் தொண்டு நிறுவனம் சார்பாக அமாவாசையை முன்னிட்டு மதிய உணவு வழங்கப்பட்டது!!






பாலகிருஷ்ணன் தொண்டு நிறுவனம் சார்பாக அமாவாசையை முன்னிட்டு முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது!!

மாண்புமிகு முன்னாள் மத்திய அமைச்சர் திரு. முரசொலி மாறன் அவர்களின் நினைவு தினம் இன்று.


திராவிடர் பேரியக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான மாண்புமிகு முன்னாள் மத்திய அமைச்சர் திரு. முரசொலி மாறன் அவர்களின் நினைவு தினம் இன்று. தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக அவரை போற்றி வணங்குகிறோம்!!

திரு. ஜோசப் சாமுவேல் அவர்களை சங்கத்தின் சார்பாக செயற்குழு உறுப்பினர் திரு M.ரவிக்குமார் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்..


அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. Joseph Samuel அவர்களை தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பாக சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் திரு M.ரவிக்குமார் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்..

Monday, November 21, 2022

திரு.ஒளவை நடராஜன் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் !!


தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திரு.ஒளவை நடராஜன் அவர்களின் மறைவிற்கு TNDWWA சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் !!