Success in my Habit

Wednesday, August 11, 2021

International Youth Day...!


YOUTH IS THE FUTURE! Practice virtue, Persevere in virtue! Become established in virtue. Shine as an embodiment of noblest virtue and heroic adherence to goodness. Youth is meant for this grand process.


#YouthDay #InternationalYouthDay #YOUTHDAY2021 #YouthDayCelebration #india #TamilNadu #life #future #freedom


 

Sunday, August 8, 2021

Happy International Day of the World's Indigenous Peoples! I Belongs to the Dravidian Stock! 🏴💪


Happy International Day of the World's Indigenous Peoples!


 

ஆடி அமாவாசை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது...

 


தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் TNDWWA சார்பாக ஆடி அமாவாசை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது...

Thursday, August 5, 2021

அதிமுக அவைத்தலைவர் ஐயா மதுசூதனன் அவர்கள் காலமானார்!

 


அதிமுக அவைத்தலைவர் ஐயா மதுசூதனன் அவர்கள் காலமானார்! ஐயா அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.


Tuesday, August 3, 2021

தீரன் சின்னமலை


பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இந்திய விடுதலைக்காக முழக்கமிட்டு, போர் புரிந்து வீர மரணமடைந்த விடுதலைப் போராட்ட வீரர், மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில், அவரது தியாகங்களை நினைவு கூர்ந்து அவர்களின் நினைவுநாளில் போற்றி வணங்குகிறோம்...!!!


 

Thursday, July 29, 2021

METRO PEOPLE ​செய்தித் தொடர்பாளர்கள் சந்திப்பு


METRO PEOPLE செய்தி தாள் கோயம்புத்தூர் பிரிவு வணிகத் தலைவர் திரு.S.R.விக்னேஷ் அவர்கள் பத்திரிகை சங்க உறுப்பினர்களுடன் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்..💐💐💐🙏

 

Tuesday, July 27, 2021

World Nature Conservation Day


#World_Nature_Conservation_Day is observed on July 28 to raise awareness about protecting nature & conserving our natural resources. This day promotes biodiversity for a #healthy #ecosystem & #recognizes that conservation of natural habitat helps to keep #natures balance.🙏 #conservation #biodiversity #climatechange #conservation #environment #water #sustainability #nature #globalwarming #climate #wwweek #sustainable