Success in my Habit

Monday, January 23, 2023

சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 126 ஆம் ஆண்டு பிறந்த தினம் - TNDWWA தலைமை அலுவலகத்தில்

 ஆங்கிலேயர்களின் அடக்கு முறையை எதிர்த்த வங்கத்து சிங்கம் சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 126 ஆம் ஆண்டு பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின்படி நமது தலைமை அலுவலகத்தில் அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.இதில் மாவட்ட தலைவர்கள் குமார் S.துரைராஜ் M.ரவிக்குமார் தினேஷ் பார்த்தசாரதி செயற்குழு உறுப்பினர்கள் செந்தில் அருள் சஞ்சய் சேகர் மற்றும் உறுப்பினர்கள் சரவணன் கலையரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

All reactions:
4
3 shares
Like
Comment
Share

சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 126வது பிறந்தநாள் இன்று!

 இந்திய வரலாற்றின் ஒப்பற்ற நாயகன். வரலாற்றை அலைக்கழிக்கும் ஓர் அழியா சரித்திரம் வங்கம் தந்த சிங்கம் சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 126வது பிறந்தநாள் இன்று

🙏🙏🙏 தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக அவர்களின் பிறந்தநாளில் அவரது வீரத்தையும். தியாகத்தையும் வணங்கி நினைவு கூர்கிறோம்💐💐💐 #nethajisubashchandrabose #birthdayparty #TNDWWA #சுபாஷ்சந்திரபோஸ் #பிறந்தநாள் TNDWWA CMOTamilNadu PM Narendra Modi DMK - Dravida Munnetra Kazhagam
May be an image of 2 people and text
See Insights and Ads
All reactions:
4
Like
Comment
Share