Success in my Habit

Thursday, December 15, 2022

தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் "LABOUR TALK" மாதம் இருமுறை இதழ் பிரமாண்டமான துவக்கம் விழா!


தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் "LABOUR TALK" மாதம் இருமுறை இதழ் பிரமாண்டமான துவக்கம் விழா நமது சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 05:30 மணி அளவில் நடைபெறுகிறது நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொள்கிறார் சங்கத்தின் உறுப்பினர்களும் நிர்வாகிகளும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


 

லேபர் டாக் மாத இதழ் வெளியீட்டு விழாவின் அழைப்பிதழை !


தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் TNDWWA மாத இருமுறை இதழான லேபர் டாக் Labour Talk மாத இதழ் வெளியீட்டு விழாவின் அழைப்பிதழை
தமிழக இளைஞர் நல மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு திரு.உதயநிதி ஸ்டாலின் Udhayanidhi Stalin,
செய்தித்துறை மற்றும் விளம்பர துறை அமைச்சர் திரு. எம். சாமிநாதன் M.P.Saminathan,
மீன்வளத்துறை அமைச்சர் திரு.அனிதா ராதாகிருஷ்ணன் Anitha R Radhakrishnan MLA,
சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.செஞ்சி மஸ்தான் Gingee Masthan ,
வீட்டு வசதி துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் திரு.முத்துசாமி S.Muthusamy
மற்றும்
கூடுதல் ஆணையர் தொழில் நல வாரியம் திருமதி உமாதேவி
அவர்களிடம் நேரில் சந்தித்து சிறப்பு விருந்தினருக்கான அழைப்பிதழை வழங்கினோம்!


 

Monday, December 12, 2022

LABOUR TALK Fortnightly Magazine...


தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் LABOUR TALK Fortnightly Magazine தொடங்கப்பட உள்ளது என்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.💐💐💐


 

Monday, December 5, 2022

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினம்




 

#சட்ட_மேதை_அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தை ஒட்டி தமிழக வாகன #ஓட்டுனர்கள் மற்றும் #தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் அன்னாரின் திருவுருவச் சிலைக்கு #மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.