Success in my Habit

Friday, January 13, 2023

HUMANITARIAN DAY-2023

 பாலகிருஷ்ணன் அறக்கட்டளை மற்றும் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கம் இணைந்து நடத்திய HUMANITARIAN DAY-2023 விழாவில் செங்கல்பட்டு அருகில் உள்ள சம்பாதிநல்லூர் கிராமத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய கிராமப்புற மக்களுக்கு இலவச வேஷ்டி, சட்டை, புடவை மற்றும் மாதாந்திர பொருட்கள் வழங்கப்பட்டது!

See Insights and Ads
All reactions:
18
5 comments
Like
Comment
Share

Monday, January 9, 2023

திரு. அன்புச் செழியன் - திருவள்ளூர் மாவட்டம் நேமம் தொகுதி !

 திருவள்ளூர் மாவட்டம் நேமம் தொகுதி தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்க உறுப்பினர் திரு. அன்புச் செழியன் பலராமன் மற்றும் திரு. சுகுமார் பலராமன் அவர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் வந்து சந்தித்து பூங்கொத்து வழங்கினார்கள்

See Insights and Ads
All reactions:
9
Like
Comment
Share

Sunday, January 8, 2023

எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன்

 தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின்படி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து தினசரி நாள்காட்டியை வழங்கினேன்.

11

Like
Comment
Share