Success in my Habit

Tuesday, January 17, 2023

பாரத ரத்னா புரட்சித் தலைவர் M.G.ராமச்சந்திரன் அவர்களின் 106 ஆம் ஆண்டு பிறந்தநாள்!

 தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பாரத ரத்னா புரட்சித் தலைவர் M.G.ராமச்சந்திரன் அவர்களின் 106 ஆம் ஆண்டு பிறந்தநாளை ஒட்டி சங்கத்தின் தலைமை அலுவலகதில் அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது

See Insights and Ads
All reactions:
3
Like
Comment
Share

No comments: