பாலகிருஷ்ணா அறக்கட்டளை மற்றும் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் விழா சிறந்த முறையில் நடைபெற்று முடிவடைந்ததற்கு உறுதுணையாக இருந்த அனைத்து சங்க நிர்வாகிகளுக்கும், சங்க உறுப்பினர்களுக்கு மற்றும் அனைத்து மாவட்ட தலைவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.



No comments:
Post a Comment