Success in my Habit

Friday, January 29, 2021

தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி !


தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ! மனிதா! வேண்டாமே நம்மில் தீண்டாமை


 

தேசபிதா மகாத்மா காந்தியின் 73வது நினைவு தினம் இன்று


தேசபிதா மகாத்மா காந்தியின் 73வது நினைவு தினம் இன்று. 1948 ஆம் ஆண்டு, ஜனவரி 30 ஆம் நாள் நாதுராம் கோட்சே ஆல் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரது நினைவு தினமான இன்று இந்தியாவில் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.


                              .
தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக  அகிம்சை வழியில் இந்தியாவிற்கு விடுதலை பெற்று தந்த தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் நினைவு தினத்தினை போற்றுவோம்! அவர் வழி நடப்போம்!