Success in my Habit

Monday, June 28, 2021

Bharat Rocks birthday!!


பாரத் ராக்ஸ் பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு! பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பாக கொடுங்கையூரில் உள்ள முதியோர் வள மையதில் உள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது! பிறகு சிறப்பு மதிய உணவு வழங்கப்பட்டது!
#ஏழைகளுக்குஉதவி #நலத்திட்டஉதவி #மதியஉணவு #balakrishnanfoundation #Sukumar #Balakrishnan


 

No comments: