பாலகிருஷ்ணன் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பாக திருமதி. சுதா சுகுமார் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி முதியோர்களுக்கு மதிய சிறப்பு உணவு வழங்கப்பட்டது.
#BalakrishnanFoundation #TNDWWA #SukumarBalakrishnan
No comments:
Post a Comment