இந்தியாவின் இரும்பு பெண்மணி, முதல் பெண் பாரத பிரதமர் அன்னை #இந்திரா_காந்தி அவர்களின் 103வது பிறந்த நாள் இன்று. இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பல திட்டங்களை செயல்படுத்தியவர். அன்னை #இந்திரா_காந்தி புகழும் துணிச்சலும் தைரியமும் செயலும் என்றும் அழியாத நினைவுகள்...