Success in my Habit

Friday, December 10, 2021

TNDWWA COVID-19 தடுப்பூசி முகாம்

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் மற்றும் தமிழக மக்கள் நல்வாழ்வு துறையுடன் இணைந்து சார்பில் நாளை #COVID19 தடுப்பூசி முகாம் நமது TNDWWA சங்க தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது இந்த நல்வாய்ப்பினை அனைவரும் வந்து கலந்து கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.🙏🙏🙏


 

Thursday, December 9, 2021

நமது சங்கத்தின் மதுரை மாவட்ட தலைவர் திரு. ராஜ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

இன்று பிறந்தநாள் காணும் நமது @tndwwa சங்கத்தின் மதுரை மாவட்ட தலைவர் திரு. ராஜ் அவர்களுக்கு. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!💐💐💐🙏
@METROPEOPLE1 #HappyBirthday #Raj #TNDWWA #Sukumar #Balakrishnan


 

Monday, December 6, 2021

Armed Forces Flag Day..!!


கூற்றுடன்று மேல்வரினும் தம்முயிர்க்கு அஞ்சாது, கூடி எதிர்நிற்கும் ஆற்றலான நம் முப்படை வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக மனமுவந்து, தாராளமாக நிதியளித்து நம் வணக்கத்தையும் நன்றியையும் காணிக்கை ஆக்குவோம் என்று #ArmedForcesFlagDay நாளில் கேட்டுக்கொள்கிறேன்.💐🙏🙏


 

டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தியபோது..💐💐💐🙏

 

இன்று நமது TNDWWA சங்க தலைமை அலுவலகத்தில் புரட்சியாளர் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தியபோது..💐💐💐🙏
#ஜெய்பீம் #அம்பேத்கர் #ambedkardeathanniversary #JaiBhim Viduthalai Chiruthaigal Katch #TholThirumavalavan VCK News Velicham TV - வெளிச்சம் டிவி



 

Sunday, December 5, 2021

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் நினைவு தினம் இன்று..!!

சட்ட மாமேதை, இந்திய அரசியலமைப்பின் பிரதான கட்டிடக் கலைஞர், ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக வாழ்நாளெல்லாம் பாடுபட்ட சட்டமேதை பாரத் ரத்னா டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களுக்கு நினைவு நாளில், அவரை போற்றி வணங்குவோம்.💐💐🙏
#ஜெய்பீம் #அம்பேத்கர் #ambedkardeathanniversary Viduthalai Chiruthaigal Katch Thol.Thirumavalavan VCK News Velicham TV - வெளிச்சம் டிவ

 

இன்று பிறந்தநாள் காணும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதிமாறன் அவர்களுக்கு. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

இன்று பிறந்தநாள் காணும் முன்னாள் ஒன்றிய அமைச்சரும், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதிமாறன் Dayanidhi Maran அவர்களுக்கு. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 💐💐💐🙏


 

Saturday, December 4, 2021

நமது TNDWWA சங்க தலைமை அலுவலகத்தில் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.!!

மறைந்த முன்னாள் முதல்வர், புரட்சிதலைவி செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் 5ஆம் நினைவு நாளில் நமது TNDWWA சங்க தலைமை அலுவலகத்தில் அம்மையாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.


 

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று.


மறைந்த முன்னாள் முதல்வர், தமிழக மக்களால் அம்மா என்று அன்புடன் அழைக்கப்பட்ட பெரும் மதிப்பிற்குரிய #புரட்சிதலைவி செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தில் எனது இதயபூர்வ அஞ்சலி!!! 💐💐💐🙏