தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் மற்றும் தமிழக மக்கள் நல்வாழ்வு துறையுடன் இணைந்து சார்பில் நாளை #COVID19 தடுப்பூசி முகாம் நமது TNDWWA சங்க தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது இந்த நல்வாய்ப்பினை அனைவரும் வந்து கலந்து கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.





No comments:
Post a Comment