செந்நீர் குப்பம் "ஜாலிபாய்ஸ்" நடத்தும் ஒருநாள் எழுவர் கால்பந்தாட்ட போட்டிக்கு நமது நிறுவன தலைவர் திரு.சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.மேலும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக ரூபாய் 50,000 நன்கொடை வழங்கப்பட்டது.
#Sukumarbalakrishnan #jollyboys #metropeople #football #donation #SUKUMARBALAKRISHNAN #balakrishnanfoundation