Success in my Habit

Friday, July 22, 2022

இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக ஆகிறார் ஸ்ரீமதி. திரௌபதி முர்மு!!


இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ஸ்ரீமதி. திரௌபதி முர்மு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களின் பணி மேலும் சிறக்க தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

#Presidentofindia #Draupadimurmu #draupadimurmuji #modiji #bjp #draupadimurmuforpresident #tndwwa #metropeople

"குவாலிட்டி பேங்ஸ்" நடத்தும் இரண்டாம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்போட்டியில் சிறப்புவிருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது




சென்னை கன்னிகாபுரம் "குவாலிட்டி பேங்ஸ்" நடத்தும் இரண்டாம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை(24.07.2022) நடைபெற இருக்கிறது. இன் நிகழ்வுக்காக சிறப்புவிருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது
#sukumarbalakrishnan #Cricket #cricketlovers #cricketfans #cricketer #tndwwa #metropeople

Monday, July 18, 2022

TamilNadu Day 2022


Happy Tamil Nadu Day : Tamil Nadu is the second largest economy in the Indian Union and is the most industrialised state in the country. More than 60% of the state is urbanized 💐💐👏🏻👏🏻

#tamilnadu #tamilnaduday2022 #tamilnadutourism #economy #industrialisedstate #chennai #tamil #india #tamilcinema #tamilanda

Friday, July 15, 2022

கர்மவீரர் காமராஜர் அவர்களில் 120 பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினோம் .




இன்று பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களில் 120  பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்க தலைமை அலுவலகத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினோம் . 

உடன் சங்க உறுப்பினர்கள், நிர்வாகிகளும் கலந்து கொண்டு திருவுருவப்படத்திற்கு மலர் தூவி தங்களின் மரியாதையை செலுத்தினார்கள்🙏🏻🙏🏻🙏🏻💐💐💐

#kamarajar #kamarajarbirthday #hbdkamarajar #formerchiefministeroftamilnadu #கல்வித்தந்தைகாமராஜர்


கல்வி தந்தை கர்மவீரர் திரு. காமராஜர் பிறந்தநாள் வாழ்த்து


தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்ட தலைவர்களுள் ஒருவர் கல்வி தந்தை கர்மவீரர் திரு. காமராஜர் அவர்களின் 120 -வது பிறந்தநாள் இன்று. தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக அவர்தம் பெரும்புகழை போற்றி வணங்குவோம்..

#kamarajar #kamarajarbirthday #hbdkamarajar #formerchiefministeroftamilnadu #கல்வித்தந்தைகாமராஜர்

Wednesday, July 13, 2022

அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா




இன்று சென்னை திருவேற்காடு செந்நீர் குப்பத்தில் அமைந்துள்ள கிராம தேவதை அருள்மிகு முடிச்சாத்தமன் ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டபோது!!

#PKSekarBabu #Madheswaran #BalakrishnanFoundation #செந்நீர்குப்பம் #sukumarbalakrishnan #SUKUMAR #கும்பாபிஷேகம்விழா #TNDWWA #temple #metropeople #TamilnaduNews #CM

Tuesday, July 12, 2022

Guru Purnima 2022


Happy Guru Purnima to the person who has driven away all kinds of darkness from my life and filled it with the amber glow of knowledge.

#gurupoornima2022 #gurupurnima #guru #happygurupurnima #guruji #india #teacher #blessings #gurudev #meditation #gurujisadasahay #spiritual #gurujibademandir #purnima #peace #hinduism #gurupoornima #maharashtra #shiva #enlightenment #gurujiblessings

Sunday, July 10, 2022

சென்னீர்குப்பதில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முடிச்சாத்தம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் விளம்பர பதாகை அமைக்கப்பட்டுள்ளது!!





 

சென்னீர்குப்பதில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முடிச்சாத்தம்மன் கோவில் கும்பாபிஷேக நிகழ்விற்கு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக விளம்பர பதாகை அமைக்கப்பட்டுள்ளது!! 

#சென்னீர்குப்பம் #tndwwa #metropeople

World Population Day 2022


 "To save the world, to protect the tomorrow, we have to control the population today. Happy World Population Day"
#populationday2022 #worldpopulationday #population #populationday #populationcontrol #worldpopulation #overpopulation #world #populationhealth #covid #familyplanning #india #people #depopulation

Saturday, July 9, 2022

Eid UL Adha 2022


 May Allah flood your life with happiness on this occasion, your heart with love, your soul with spiritual, your mind with wisdom, wishing you a very Happy Eid UL Adha!

#EidULAdha2022 #bakrid #eid #eidmubarak #india #bakridmubarak #eidaladha #allah #bakraeid #eiduladha #trending #love #qurbani #bakra #muslim #hijab #sheep #islam #sheeps #farming #colorful  #HappyEidULAdha