"Believer - Humanitarian - Habit of Success" Sukumar Balakrishnan is the Founder of JB GROUP, a 500 Crore National Organization with over 150 Direct & 1200 indirect professionals operating from 5 major cities in India. Jayalakshmi Balakrishnan Group, a multi-faceted group venturing into, E- Commerce and Import-Export (INNOKAIZ), Retail and Wholesale (JB MART), Food and Beverages (KRISHNA FOODS ), Real Estate (Constructions on sites, Interior scaping, Facility Management)
Total Pageviews
Wednesday, July 27, 2022
அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாள் ! - TNDWWA
அப்துல்_கலாம் அவர்களின் நினைவு நாள் !
Dr. APJ Abdul Kalam
Monday, July 25, 2022
கார்கில் போர் வெற்றி நாள் !!
காஷ்மீரில் நடந்த கார்கில் போரில் இந்தியா வென்றதை நினைவுகூரும் விதமாக இன்று கார்கில் போர் வெற்றி நாள் கொண்டாடப்படுகிறது. தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக இந்தியாவைக் காத்தவர்களின் துணிச்சலுக்கும் வீரத்துக்கும் வணக்கம் செலுத்துகிறோம்.
#kargilvijaydiwas #kargilvijaydiwas2022 #kargilwar #kargilwar1999 #kargil #kargilwarmemorial #kargilwarheroes #sukumarbalakrishnan #tndwwa #metropeople #india
Kargil Vijay Diwas 2022
I pay my tributes to the brave Indian soldiers who sacrificed their lives for India during the Kargil War. Jai Bharat!
#kargilvijaydiwas #kargilvijaydiwas2022 #kargilwar #kargilwar1999 #kargil #kargilwarmemorial #kargilwarheroes #sukumarbalakrishnan #tndwwa #metropeople #india
இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றார் ஸ்ரீமதி. திரௌபதி முர்மு!!
மருத்துவர் திரு. ராமதாஸ் அவர்களின் 83வது பிறந்தநாள் வாழ்த்து
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும் தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவருமான மருத்துவர் திரு. ராமதாஸ் அவர்களின் 83வது பிறந்தநாள் இன்று. தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக உளம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.
#PattaliMakkalKatchi #drsramdoss #happybirthdayramdoss #DrRamdoss #SUKUMARBALAKRISHNAN #TNDWWA #metropeople
Saturday, July 23, 2022
செயற்குழு உறுப்பினர்கள் திரு ஆனந்த், திரு.ராஜேந்திரன், திரு.குமார் மரியாதை நிமித்தமாக சந்திதனார்.
Friday, July 22, 2022
விருது வழங்கும் விழா !!
ஜூலை 22, நமது இந்திய தேசியக் கொடி அங்கீகரிக்கப்பட்ட நாள் இன்று!
ஜூலை 22, நமது இந்திய தேசியக் கொடி அங்கீகரிக்கப்பட்ட நாள் இன்று! இந்திய தேசியக் கொடி அல்லது மூவர்ணக் கொடி என்பது ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், ஜூலை 22, 1947 அன்று ஏற்கப்பட்ட இந்திய நாட்டின் கொடியாகும்.!
நம் விடுதலை போராட்ட வீரர்கள் நம் தேசியக்கொடியை உயிர் மூச்சாகவே கருதினர். தேசியக் கொடியை வடிவமைத்த பிங்காலி வெங்கையாவையும் இந்நன்னாளில் நினைவு கூறுவோம். தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக தேசியக் கொடி நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
#nationalflagday #flagday #indianflag #Nationalflag #pingalivenkayya #metropeople #tndwwa