Success in my Habit

Wednesday, July 27, 2022

அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாள் ! - TNDWWA


இன்று இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவர், ஏவுகணை நாயகன் மற்றும் மக்கள் ஜனாதிபதியாக இளைஞர்களின் முன் உதாரணமாக திகழும் மறைந்த ''பாரத ரத்னா '' அவுல் பக்கிர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது இதனை முன்னிட்டு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் தலைவர் திரு சுகுமார் பாலகிருஷ்ணன் Sukumar Balakrishnan அவர்களின் அறிவுறுத்தலின்படி.நமது சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் அன்னாரின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து அனுசரிக்கப்பட்டது உடன் பொதுச் செயலாளர் S.சுரேந்திரன் Suren Gembrio மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் S.துரைராஜ்,தினேஷ் பார்த்தசாரதி,சிலம்பு செல்வன்,ஹரிபாபு,சரவணன் கலையரசன் மற்றும் உறுப்பினர்கள் உடன் இருந்தனர் METRO PEOPLE Balakrishnan Foundation Dr. APJ Abdul Kalam International Foundation DMK - Dravida Munnetra Kazhagam M. K. Stalin Kanimozhi Karunanidhi Udhayanidhi Stalin Sun News Tamil Polimer News #MissileMan #APJAbdulKalam #democracy #DraupadiMurmu #ForThePeople #PresidentOfIndia #dream #trending

 

No comments: