காட்டு புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அவற்றைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 ஆம் தேதி உலகளாவிய புலி தினம் அல்லது சர்வதேச புலி தினம் அனுசரிக்கப்படுகிறது. தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக துணிச்சலின் சின்னங்களான புலிகளைக் காப்போம்!!
#tigerconservation #savelifeoftigers #nationalanimalofindia🐯 #tigers #savetigers🐯 #savetigersandtheirhbitat #tndwwa #metropeople