திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு.க. கருணாநிதி ஐயா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அன்னாரின் நினைவிடத்திற்கு சென்று தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது.
#kalaignar #kalaignardeathanniversary #kalaignarkarunanidhi #tndwwa #metropeople