Success in my Habit

Saturday, July 30, 2022

டாக்டர். முத்துலட்சுமி அம்மையாரின் பிறந்தநாள் வாழ்த்து


இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரும், தேவதாசி முறையை எதிர்த்து சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவருமான மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் 137-வது பிறந்தநாள் இன்று. தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக அவர்தம் பெரும்புகழை போற்றி இந்நாளை மகளிர் எழுச்சி நாளாக கடைப்பிடிப்போம்!

#womenshistorymonth #muthulakshmireddy #birthdayofdoctormuthulakshmi #firstwomendoctorofindia #tndwwa #metropeople


No comments: