வாழ்வில் வினைகளைத் தீர்த்து, வெற்றிகளைத் தந்திடும் விநாயகப்பெருமான் அவதரித்த திருநாளான "விநாயகர் சதுர்த்தி" திருநாளை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் அனைத்து அன்பு உறவுகளுக்கும் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக எங்களது உளங்கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்...!
#ganeshchaturthi2022 #ganesha #ganeshafestival #lordvinayaga #birthdayofganesha #sukumarbalakrishan #ganapathibappamoriya #Sukumar #INNOKAIZ #tndwwa #metropeople