Success in my Habit

Thursday, August 25, 2022

திரு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.


இன்று பிறந்தநாள் காணும் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களுக்கு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக நல்ல உடல்நலத்தோடும் நீண்ட ஆயுளோடும் பொதுப்பணியை தொடர்ந்திட உளம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

#HbdyMrkPaneerselvam #MrkPaneerslevam #dmk #mkstalin #ministerofagriculture #dmkwithfarmers

No comments: