Success in my Habit

Friday, September 16, 2022

சென்னை நுங்கம்பாக்கத்தில் மூன்று இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.




உலக வெப்பமயமாதலை தடுக்கும் பொருட்டு இன்று ஓசோன் தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.

இனி ஒரு விதி செய்வோம் திரைத்துறை அமைப்பின் நிறுவனர் தமிழ்நாட்டில் 50000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பல்வேறு படங்களில் நடித்த V. செந்தில் குமார் அவர்கள் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்துடன் இணைந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் மூன்று இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

Thursday, September 15, 2022

கா.ந.அண்ணாதுரை அவர்களின் 114 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா




காஞ்சித் தலைவன் பேரறிஞர் பெருந்தகை கா.ந.அண்ணாதுரை அவர்களின் 114 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழக வாகன ஓட்டுனர்கள் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் அன்னாரின் திருவுருவப் படத்திற்கு சென்னை மாவட்ட தலைவர் திரு.குமார் அவர்களின் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

Wednesday, September 14, 2022

விடுதலை போராட்ட வீரர் திரு. எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் அவர்களது 105வது பிறந்தநாள் இன்று.


பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்வுக்காக போராடியவர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை உருவாக்க காரணமானவர், உள்ளாட்சித் துறை அமைச்சராக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர், விடுதலை போராட்ட வீரர் திரு. எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் அவர்களது 105வது பிறந்தநாள் இன்று. தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக அவர்தம் பெரும்புகழை போற்றி வணங்குவோம்!

#HappybirthdayRamasamy #RamasamyPadaiyachiyaar #sukumarbalakrishnan #freedomfighter #tndwwa #metropeople

தலைவர் அறிஞர் அண்ணா அவரது 114-வது பிறந்தநாள் இன்று.


தமிழ்த்தாயின் தலைமகன். அடுக்குமொழியில் பேசும் வித்தகர். அரசியலில் வெற்றி பெறுவதற்கும், ஆட்சியைப் பிடிப்பதற்கும் தனது விடாபிடியான கொள்கைகளாலும், அடுக்கு மொழி பேச்சாலும் சாதிக்க முடியும் என்று நிகழ்த்திக் காட்டிய தலைவர் அறிஞர் அண்ணா அவரது 114-வது பிறந்தநாள் இன்று. தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக தமிழ் சமூகத்திற்கான அவரின் சேவைகளை நினைவுகூர்ந்து போற்றி வணங்கி தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் வழிநடப்போம்.

Happy Engineer’s Day 2022


Happy Engineer’s Day to all the Engineers. We salute your great ideas and innovations that have truly changed our lives.

13_ஆம் ஆண்டு விழா

 




தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் 12_ஆண்டுகள் நிறைவுபெற்று 13_ஆம் ஆண்டு துவக்க விழாவினை ஒட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள #tndwwa தலைமை அலுவலகத்தில் 13_ஆம் ஆண்டு விழா கேக் வெட்டி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பின் சங்கத்தின் உறுப்பினர்களோடு இணைந்து சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது🙏🙏

#tndwwa #mkstalin #teamwork #13thyrstartup #teamworkmakesthedreamwork #SUKUMARBALAKRISHNAN #metropeople #SangamAnniversary #12yearanniversary #TNDWWA

Tuesday, September 13, 2022

13 ஆம் ஆண்டு துவக்க விழா அழைப்பிதழ்



தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் 12 ஆண்டுகள் நிறைவுபெற்று 13 ஆம் ஆண்டு துவக்க விழா நாளை (14-09-2022) மாலை 04:00 மணி அளவில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் தலைமை அலுவலகமான நுங்கம்பாக்கத்தில் நடைபெறுகிறது🙏🙏 

#tndwwa #mkstalin #teamwork #teamworkmakesthedreamwork #ops #EPS #SUKUMARBALAKRISHNAN #metropeople #SangamAnniversary #12yearanniversary #TNDWWA

Monday, September 12, 2022

Tndwwa Legal Team






#Tndwwa Legal Team, Tiruvallur Dist

#TNDWWA #SUKUMARBALAKRISHNAN #audit #AUDITOR #metropeople

Sunday, September 11, 2022

பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் 200 பேருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.






சென்னீர் குப்பத்தில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா கொடியேற்ற திருவிழாவை முன்னிட்டு பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் 200 பேருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

#AveMaria #TNDWWA🙏 #Balakrishanfoundation #sukumarbalakrishnan #FoodForThought #donatefood #maria #jesuschrist #ForThePeople #NeedyPeople #FreeFoodGiveAway #jesus #freefooddistribution

பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் 200 பேருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.





கன்னிகாபுரத்தில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா கொடியேற்ற திருவிழாவை முன்னிட்டு பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் 200 பேருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

#AveMaria #TNDWWA🙏 #Balakrishanfoundation #sukumarbalakrishnan #FoodForThought #donatefood #maria #jesuschrist #ForThePeople #NeedyPeople #FreeFoodGiveAway #jesus #freefooddistribution