Success in my Habit

Tuesday, September 20, 2022

இரண்டாவது நாளாக ஆவடி வள்ளலார் பசியாற்றும் மையத்தில் இன்று(20-09-2022) சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது....





Day 2 - ஜெயலக்ஷ்மி பாலகிருஷ்ணன் அம்மையார் அவர்களின் 66_வது பிறந்தநாளை முன்னிட்டு TNDWWA மற்றும் Balakrishnan Foundation இணைந்து "5 நாள் தொடர் அன்னதானம் சேவை" ஆவடி வள்ளலார் பசியாற்றும் மையத்தில் இரண்டாவது நாளாக இன்று(20-09-2022) சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது....

Monday, September 19, 2022

ஜெயலக்ஷ்மி பாலகிருஷ்ணன் அம்மையார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு JB Group ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.




ஜெயலக்ஷ்மி பாலகிருஷ்ணன் அம்மையார் அவர்களின் 66_வது பிறந்தநாளை முன்னிட்டு JB Group ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

#happybirthdayamma #MotherLoveForever #SUKUMARBALAKRISHNAN #JBGroup #INNOKAIZ #TAIYANGXI #Jbstaffs #balakrishnanfoundation 

ஆவடி வள்ளலார் பசியாற்றும் மையத்தில் இன்று(19-09-2022) சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது....

 






Day 1 - ஜெயலக்ஷ்மி பாலகிருஷ்ணன் அம்மையார் அவர்களின் 66_வது பிறந்தநாளை முன்னிட்டு TNDWWA மற்றும் Balakrishnan Foundation இணைந்து ஆவடி வள்ளலார் பசியாற்றும் மையத்தில் இன்று( 19-09-2022) சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது....














Sunday, September 18, 2022

Happy Birthday Amma 💐💐🎂🎂


Happy Birthday Amma 💐💐🎂🎂🎉😭

#Madura_College மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது.





தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக மதுரை மாவட்ட தலைவர் திரு.ராஜ் அவர்களின் தலைமையில் என் எம் சி சி நிறுவனம் நடத்தும் முதலாம் ஆண்டு கிரிக்கெட் திருவிழா #Madura_College மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பரிசளிப்பு விழாவை சிறப்பு செய்தனர்.🙏🙏💐💐