தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக மதுரை மாவட்ட தலைவர் திரு.ராஜ் அவர்களின் தலைமையில் என் எம் சி சி நிறுவனம் நடத்தும் முதலாம் ஆண்டு கிரிக்கெட் திருவிழா #Madura_College மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பரிசளிப்பு விழாவை சிறப்பு செய்தனர்.







No comments:
Post a Comment