Success in my Habit

Saturday, October 29, 2022

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குரு பூஜையை முன்னிட்டு அன்னாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பொழுது.💐💐🙏




 

தெய்வீகமும் தேசியமும் நாட்டின் இரு கண்கள் என்று சூலூர்ரைத்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குரு பூஜையை முன்னிட்டு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பாக அன்னாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பொழுது.💐💐🙏

தெய்வீகத் திருமகன்' பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 115-வது பிறந்தநாள் இன்று.

 

சாதிய பாகுபாடுகளை எதிர்த்து "தேசியமும், தெய்வீகமும் நாட்டின் இரு கண்கள்" என வாழ்ந்த, 'தெய்வீகத் திருமகன்' பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 115-வது பிறந்தநாள் இன்று. தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக அவரை நினைவு கூர்வோம்! போற்றி வணங்குவோம்!

Wednesday, October 26, 2022

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் இங்கிலாந்து பிரதமாராக பதவியேற்றிருக்கும் திரு.ரிஷி சுனக் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் இங்கிலாந்து பிரதமாராக பதவியேற்றிருக்கும் திரு.ரிஷி சுனக் அவர்களுக்கு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்!!

Tuesday, October 25, 2022

திராவிட முன்னைற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆராசா அவர்களின் பிறந்தநாள் இன்று.


திராவிட முன்னைற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆராசா அவர்களின் பிறந்தநாள் இன்று. TNDWWA சார்பாக நல்ல உடல்நலத்தோடும் நீண்ட ஆயுளோடும் பொதுப்பணியை தொடர்ந்திட உளம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.