Success in my Habit

Sunday, October 30, 2022

அயர்ன் லேடி ஆஃப் இந்தியா' என்று அனைவராலும் அழைக்கப்படும் அன்னை இந்திராகாந்தி அவர்களின் நினைவு தினம் இன்று.


சுதந்திர இந்தியாவின் முதல் பெண் பிரதமரும், அயர்ன் லேடி ஆஃப் இந்தியா' என்று அனைவராலும் அழைக்கப்படும் அன்னை இந்திராகாந்தி அவர்களின் நினைவு தினம் இன்று. தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக இந்தியாவின் இரும்பு பெண்மணி அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் இந்நன்னாளில் போற்றி வணங்குவோம்!

'இரும்பு மனிதர்' என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் இன்று.


சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய், இந்திய விவசாயிகளின் ஆன்மா 'சர்தார், இந்தியாவின் 'இரும்பு மனிதர்' என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் இன்று. தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக அவரை நினைவு கூர்வோம்! போற்றி வணங்குவோம்!

Saturday, October 29, 2022

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குரு பூஜையை முன்னிட்டு அன்னாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பொழுது.💐💐🙏




 

தெய்வீகமும் தேசியமும் நாட்டின் இரு கண்கள் என்று சூலூர்ரைத்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குரு பூஜையை முன்னிட்டு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பாக அன்னாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பொழுது.💐💐🙏

தெய்வீகத் திருமகன்' பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 115-வது பிறந்தநாள் இன்று.

 

சாதிய பாகுபாடுகளை எதிர்த்து "தேசியமும், தெய்வீகமும் நாட்டின் இரு கண்கள்" என வாழ்ந்த, 'தெய்வீகத் திருமகன்' பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 115-வது பிறந்தநாள் இன்று. தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக அவரை நினைவு கூர்வோம்! போற்றி வணங்குவோம்!