Success in my Habit

Friday, December 23, 2022

தந்தை பெரியா!


தந்தை பெரியார் அவர்களின் 49_ஆவது நினைவு நாளை முன்னிட்டு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின்* நிறுவனத் தலைவர் *டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின்படி.நமது சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் அன்னாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து நமது சங்கத்தின் உறுப்பினர்களால் மரியாதை செலுத்தப்பட்டது.


 

No comments: