Success in my Habit

Tuesday, December 20, 2022

லேபர் டாக் மாத இதழ் வெளியீட்டு விழாவில் தமிழக செய்தித்துறை மற்றும் விளம்பர துறை அமைச்சர் திரு. எம். சாமிநாதன்!




தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் லேபர் டாக் Labour Talk மாத இதழ் வெளியீட்டு விழாவின் சிறப்பு விருந்தினருக்கான அழைப்பிதழை #தமிழக #செய்தித்துறை மற்றும் #விளம்பர துறை #அமைச்சர் திரு. எம். சாமிநாதன் M.P.Saminathan அவர்களிடம் நேரில் சந்தித்து சிறப்பு வழங்கினோம்!💐💐🙏 DMK - Dravida Munnetra Kazhagam TNDWWA M. K. Stalin

 

No comments: