Success in my Habit

Thursday, December 22, 2022

விவசாயிகளுக்கு வேட்டி சட்டை!


தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் தேசிய விவசாயிகள் தினத்தை ஒட்டி செங்கல்பட்டு அருகே அமைந்துள்ள சம்பாதிநல்லூர் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு வேட்டி சட்டை வழங்கப்பட்டது.🙏🏻🙏🏻🙏🏻💐💐💐 உழவு செய்வோம்! விவசாயம் காப்போம்! இணைந்து நிற்போம்! 🙏🏻🙏🏻🙏🏻
See Insights and Ads
5


 

No comments: