Success in my Habit

Thursday, December 31, 2020

உறவுகள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !


உறவுகள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

 

Monday, December 28, 2020

Sunday, December 27, 2020

இன்று தனது 56வது பிறந்தநாளை கொண்டாடும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு. ஜி.கே.வாசன்...!


இன்று தனது 56வது பிறந்தநாளை கொண்டாடும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு. ஜி.கே.வாசன் அவர்களுக்கு உளம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்...!

Saturday, December 26, 2020

திரு. உதம் சிங் அவர்களின் 121வது பிறந்த நாள் இன்று...!


இந்திய சுதந்திர போராட்டத்தில் மறக்க முடியாத வடு என்றால் அது ஜாலியன் வாலாபாக் படுகொலை 21 ஆண்டுகள் காத்திருந்து ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிதீர்த்த திரு. உதம் சிங் அவர்களின் 121வது பிறந்த நாள் இன்று. ‘‘சுட்டேன் சுட்டேன்… ஆங்கிலேயனை ஆங்கிலேய மண்ணில் சுட்டேன்!”என்று சொல்லி கம்பீரமாகத் தூக்கு மேடை ஏறி தன்னுடைய பிணம் 
ஆங்கிலேய மண்ணில் புதைக்கப்படக்கூடாது என்கிற அளவுக்குத் தேசபக்தி ஊறியிருந்தது அவரிடம்.

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக அவரது வீரத்தையும், தியாகத்தையும் நினைவு கூர்ந்து வீர வணக்கத்தை செலுத்துகிறோம் !!! 


 

திரு. ஆர். நல்லக்கண்ணு இன்று தனது 96வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...!


அரசியல் வாழ்வில் தூய்மையும், எளிமையும் , நேர்மையும் கொண்டவரும் சுதந்திர போராட்ட தியாகியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான திரு. ஆர். நல்லக்கண்ணு இன்று தனது 96வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நீண்ட ஆயுளுடன் வாழ அவருக்குதமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக உளம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்...!