அரசியல் வாழ்வில் தூய்மையும், எளிமையும் , நேர்மையும் கொண்டவரும் சுதந்திர போராட்ட தியாகியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான திரு. ஆர். நல்லக்கண்ணு இன்று தனது 96வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நீண்ட ஆயுளுடன் வாழ அவருக்குதமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக உளம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்...!
No comments:
Post a Comment