Success in my Habit

Friday, December 31, 2021

Happy New Year 2022


Happy New Year 2022💐💐🙏
 

JB Group Welcoming the New Year 2022. Business Growth and Business Development at Hotel Quality inn Sabari Grand.

"Growth is Life" We are always Innovative! Because We Are #JBGroup Welcoming the New Year 2022. Business Growth and Business Development at Hotel Quality inn Sabari Grand, T Nagar







 

Saturday, December 25, 2021

Balakrishnan Foundation

பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் Balakrishnan Foundation சார்பாக திருவேற்காடு ,செந்நீர் குப்பம் பகுதியில் வசிக்கும் சிறுவர் ,சிறுமிகளுடன் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்பட்டது அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.🎁🎁


 

Friday, December 24, 2021

Christmas celebration..!!!

Christmas celebration with kids and employees in JB Group. We presented Christmas gifts to all the kids.
#JBGroup #happychristmas #celebration #SUKUMARBALAKRISHNAN #Sukumar #Balakrishnan #gifts #enjoylife #specialday #specialgifts #Diwali #Christmas #Innokaiz


 

சங்க தலைமை அலுவலகத்தில் டாக்டர் எம் ஜி ஆர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தியபோது..

இன்று நமது TNDWWA சங்க தலைமை அலுவலகத்தில் புரட்சி தலைவர் டாக்டர்.எம் ஜி ஆர் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தியபோது..💐💐💐🙏


 

தந்தை பெரியார் அவர்களின் 48வது நினைவு தினம் இன்று..!!

நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டம் நிலைநிறுத்தும் சமூகநீதி நோக்கி நம் அனைவரையும், தடைகளை உடைத்து அழைத்து சென்ற தலைவர் தந்தை பெரியார். அவர்களின் 48வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தியபோது...💐💐💐🙏

Wednesday, December 22, 2021

National Farmers Day.!!


#FarmersDay reminds us to acknowledge and thank each and every farmer of the nation for his unconditional dedication... Happy Farmers' Day🌾🌾🍃

#NationalFarmersDay #farmersday2021 #Farmers #MKStalin #TNDWWA #Sukumar #Balakrishnan


 

National Mathematics Day..!!


#Mathematics is the sharpener for brain…. Use it to always stay smart and ahead. #HappyNationalMathematicsDay #NationalMathematicsDay #MathematicsDay #mathsday #Trending #Maths #SukumarBalakrishnan #trend #TrendingNow

 

Sunday, December 19, 2021

பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் சார்பாக நேற்று ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.


பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின்  சார்பாக நேற்று ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.🙏🙏🙏
 

Saturday, December 18, 2021

இன்று "பிறந்தநாள் #நூற்றாண்டுவிழா காணும் க.அன்பழகன் அவர்களை வணங்கி மகிழ்கிறேன்.


இன்று "பிறந்தநாள் #நூற்றாண்டுவிழா காணும், "திராவிட இயக்க சுடரொளி", பேராசிரியர் பெருந்தகை, இனமான திரு. க.அன்பழகன் அவர்களை வணங்கி மகிழ்கிறேன்.💐💐💐🙏
Chief Minister of Tamil Nadu DMK - Dravida Munnetra Kazhagam M. K. Stalin  Udhayanidhi Stalin TNDWWA  #HBD #பேராசிரியர்100 #பேராசிரியர்அன்பழகன் #DMK #TNDWWA #SUKUMARBALAKRISHNAN


 

பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் சார்பாக இன்று ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது...


பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் Balakrishnan Foundation சார்பாக இன்று ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.🙏🙏🙏