Success in my Habit

Wednesday, December 15, 2021

சர்தார் படேலின் அவர்களின் நினைவு தினம் இன்று..!!


நாடு விடுதலையடைந்த போது, பிரிந்து கிடந்த இந்தியாவை ஒன்றிணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கியவர் சர்தார் வல்லபாய் பட்டேல். இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் படேலின் நினைவை போற்றுவோம்.


 

No comments: