Success in my Habit

Monday, April 5, 2021

Tamil Nadu Elections 2021


 வாக்களிப்பது நமது கடமை மட்டுமல்ல, நமது உரிமையும்கூட. இந்த நாடு நமக்கு அளித்த இந்த உரிமையைச் சரியாகப் பயன்படுத்துவது நமது தலையாய கடமையாகும். 'வாக்களிக்கும் இந்திய குடிமகன்' என்பதில் பெருமை கொள்வோம்!

No comments: