உயிருக்குள் அடைக்காத்து உதிரத்தை பாலாக்கி, பாசத்தில் தாலாட்டி பல இரவுகள் தூக்கத்தை தொலைத்து பிறருக்காகவே வாழ்ந்து தொண்டு செய்த மறைந்த பாரத ரத்னா அன்னை மதர் தெரசாவுக்கு இன்று பிறந்த நாள். தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக மனித குலத்திற்கு அவர் ஆற்றிய சேவை போற்றுவோம் புகழ்வோம்!
#HBDMotherterasa #MotherTerasa #motherofworld #motherlove #annaiteresa #annaiterasa #bharatratna #Birthdaywishes #tndwwa #metropeople