செந்நீர் குப்பம் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ வலம்புரி விநாயகர் 3ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
#VinayagarChathurthi #invitation #vinayagartemple #ganeshchaturthi2022 #SUKUMARBALAKRISHNAN #TNDWWA #Metropeople