"Believer - Humanitarian - Habit of Success" Sukumar Balakrishnan is the Founder of JB GROUP, a 500 Crore National Organization with over 150 Direct & 1200 indirect professionals operating from 5 major cities in India. Jayalakshmi Balakrishnan Group, a multi-faceted group venturing into, E- Commerce and Import-Export (INNOKAIZ), Retail and Wholesale (JB MART), Food and Beverages (KRISHNA FOODS ), Real Estate (Constructions on sites, Interior scaping, Facility Management)
Total Pageviews
Wednesday, September 14, 2022
விடுதலை போராட்ட வீரர் திரு. எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் அவர்களது 105வது பிறந்தநாள் இன்று.
பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்வுக்காக போராடியவர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை உருவாக்க காரணமானவர், உள்ளாட்சித் துறை அமைச்சராக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர், விடுதலை போராட்ட வீரர் திரு. எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் அவர்களது 105வது பிறந்தநாள் இன்று. தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக அவர்தம் பெரும்புகழை போற்றி வணங்குவோம்!#HappybirthdayRamasamy #RamasamyPadaiyachiyaar #sukumarbalakrishnan #freedomfighter #tndwwa #metropeople
தலைவர் அறிஞர் அண்ணா அவரது 114-வது பிறந்தநாள் இன்று.
தமிழ்த்தாயின் தலைமகன். அடுக்குமொழியில் பேசும் வித்தகர். அரசியலில் வெற்றி பெறுவதற்கும், ஆட்சியைப் பிடிப்பதற்கும் தனது விடாபிடியான கொள்கைகளாலும், அடுக்கு மொழி பேச்சாலும் சாதிக்க முடியும் என்று நிகழ்த்திக் காட்டிய தலைவர் அறிஞர் அண்ணா அவரது 114-வது பிறந்தநாள் இன்று. தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக தமிழ் சமூகத்திற்கான அவரின் சேவைகளை நினைவுகூர்ந்து போற்றி வணங்கி தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் வழிநடப்போம்.
Happy Engineer’s Day 2022
Happy Engineer’s Day to all the Engineers. We salute your great ideas and innovations that have truly changed our lives.
13_ஆம் ஆண்டு விழா
தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் 12_ஆண்டுகள் நிறைவுபெற்று 13_ஆம் ஆண்டு துவக்க விழாவினை ஒட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள #tndwwa தலைமை அலுவலகத்தில் 13_ஆம் ஆண்டு விழா கேக் வெட்டி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பின் சங்கத்தின் உறுப்பினர்களோடு இணைந்து சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது🙏🙏
#tndwwa #mkstalin #teamwork #13thyrstartup #teamworkmakesthedreamwork #SUKUMARBALAKRISHNAN #metropeople #SangamAnniversary #12yearanniversary #TNDWWA
Tuesday, September 13, 2022
13 ஆம் ஆண்டு துவக்க விழா அழைப்பிதழ்
#tndwwa #mkstalin #teamwork #teamworkmakesthedreamwork #ops #EPS #SUKUMARBALAKRISHNAN #metropeople #SangamAnniversary #12yearanniversary #TNDWWA
Monday, September 12, 2022
Sunday, September 11, 2022
பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் 200 பேருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் 200 பேருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
கன்னிகாபுரத்தில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா கொடியேற்ற திருவிழாவை முன்னிட்டு பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் 200 பேருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
#AveMaria #TNDWWA🙏 #Balakrishanfoundation #sukumarbalakrishnan #FoodForThought #donatefood #maria #jesuschrist #ForThePeople #NeedyPeople #FreeFoodGiveAway #jesus #freefooddistribution
ராணி எலிசபெத் ll தனது 96 வயதில் காலமானார். இதை முன்னிட்டு #TNDWWA சார்பாக துக்கம் அனுசரிக்கப்பட்டு சங்கத்தின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
பிரிட்டிஷ் வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் ஆட்சி புரிந்த மகாராணியாக முடியாட்சி நடத்திய ராணி எலிசபெத் ll தனது 96 வயதில் காலமானார். இதை முன்னிட்டு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பாக துக்கம் அனுசரிக்கப்பட்டு சங்கத்தின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
#RipElizabeth #Queenelizabath #deepcondolences #flag #englandqueen #indian #சுகுமார்பாலகிருஷ்ணன் #TNDWWA #metropeople
Thank you Mr.Kalai Arasan inviting me as Cheif Guest for your Sister Marriage
Thank you Mr.Kalai Arasan inviting me as Cheif Guest for your Sister Marriage and Thank you #TNDWWA for your warm Welcome 🙏🏻🙏🏻
Best wishes for Sandhiya and Sathya Narayanan 💐❤️
#happymarriedlife #chiefguestoftheday #SUKUMARBALAKRISHNAN #marriageinvitation #JBGroup #INNOKAIZ #TNDWWA