தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தீபாவளி திருவிழா நடைபெற்றது. இதில் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளுக்கு இனிப்புகள், பட்டாசு, தங்கம் மற்றும் வெள்ளி முதலிய பரிசுகள் தீபாவளி பரிசாக வழங்கப்பட்டது.
"Believer - Humanitarian - Habit of Success" Sukumar Balakrishnan is the Founder of JB GROUP, a 500 Crore National Organization with over 150 Direct & 1200 indirect professionals operating from 5 major cities in India. Jayalakshmi Balakrishnan Group, a multi-faceted group venturing into, E- Commerce and Import-Export (INNOKAIZ), Retail and Wholesale (JB MART), Food and Beverages (KRISHNA FOODS ), Real Estate (Constructions on sites, Interior scaping, Facility Management)
Total Pageviews
Saturday, October 15, 2022
#APJ அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சங்கத்தின் சார்பில் அன்னாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது🙏🙏
கனவு காணுங்கள்! ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல. உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு - டாக்டர் #APJ அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் இன்று. இதனை போற்றும் வகையில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் அன்னாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது
Friday, October 14, 2022
பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் இன்று!
கிராமத்து மண்ணில் பிறந்து விண்ணுக்கு ஏவுகணை அனுப்பிய அறிவியல் மேதை!
மாணவமணிகளின் இதயங்களில் லட்சியக் கனவுகளை விதைத்த சாதனை நாயகர்!!
முன்னாள் குடியரசுத் தலைவர், பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் இன்று!
Dr APJ Abdul Kalam Sir Birth Anniversary
“To succeed in your mission, you must have single-minded devotion to your goal.”
Remembering Dr APJ Abdul Kalam Sir on his Birth Anniversary.
Tributes to the person with zero haters, the missile man and pride of our Nation
#apjabdulkalamji #APJAbdulKalamThoughts #abdulkalambirthanniversary #SUKUMARBALAKRISHNAN #abdulkalamquotes #happybirthdaykalamji #abdulkalamspeech #AbdulKalam
Sunday, October 9, 2022
உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான திரு.முலாயம் சிங் யாதவ் அவர்களின் மறைவுக்கு சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான திரு.முலாயம் சிங் யாதவ் அவர்களின் மறைவுக்கு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
#இரங்கல்செய்தி #MulayamSingh #MulayamSinghYadav #RIPMulayamSinghYadav #FormerChiefMinister #uttarpradeshcheifminister #RIP #TNDWWA #metropeople
தலைவர் பதவிக்கு இரண்டாம் முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15வது அமைப்பு தேர்தலில் தலைவர் பதவிக்கு இரண்டாம் முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழகத்தின் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
#Mkstalin #SUKUMARBALAKRISHNAN #UdhayanidhiStalin #leaderofdmk #Dmkruler #MKStalin4TN #MKStalinGovernment #TNDWWA #metropeople
Saturday, October 8, 2022
அமைச்சர் திரு. சிவ.வி.மெய்யநாதன் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.
சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன். விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. சிவ.வி.மெய்யநாதன் அவர்களுக்கு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக உளம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.
#HappybirthdayMeyyanathan #DMKParty #TNDWWA #Metropeople #meyyanathan #MInisteroftamilnadu
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.
இனிய மீலாதுன் நபி நல்வாழ்த்துக்கள்
நபிகள் நாயகம் பிறந்த நன்னாளான மிலாடி நபியை முன்னிட்டு இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக இனிய மீலாதுன் நபி நல்வாழ்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
Subscribe to:
Posts (Atom)