Success in my Habit

Saturday, October 8, 2022

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.



தெளிவான சிந்தனை, தொலைநோக்கு பார்வை, வளர்ச்சி திட்டங்கள் என மக்களுக்காக அரசியல் களத்தில் வேகமாகவும் விவேகமாகவும் செயல்படும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக உளம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

#HappybirthdayAnbumaniRamdoss #AnbumaniRamadoss #SUKUMARBALAKRISHNAN #birthdaywishes #anbumanipmkleader #tndwwa #Metropeople

No comments: