Success in my Habit

Saturday, October 15, 2022

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தீபாவளி பரிசுகள் வழங்கப்பட்டது.

 






தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தீபாவளி திருவிழா நடைபெற்றது. இதில் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளுக்கு இனிப்புகள், பட்டாசு, தங்கம் மற்றும் வெள்ளி முதலிய பரிசுகள் தீபாவளி பரிசாக வழங்கப்பட்டது.

No comments: