Success in my Habit

Wednesday, November 9, 2022

Tamil Entrepreneurs Summit @ Dubai



 

Tamil Entrepreneurs Summit @ Dubai 🇦🇪
Scale up Funding @ Atlantis, The Palm Dubai 🇦🇪
3 days Conference about Funding, Motivations and many more..

Tuesday, November 8, 2022

#JB_Group திரு.பாலா - பரமேஸ்வரி இவர்களின் மழலை மகிமா அவர்களின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழா





 #JB_Group திரு.பாலா - பரமேஸ்வரி இவர்களின் மழலை மகிமா அவர்களின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழா இனிதே நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திருமதி.சுதா சுகுமார் அவர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்.

Monday, November 7, 2022

#JB_Group அலுவலர் P.புஷ்பலதா-வினோத் அவர்களின் திருமண நிச்சயதார்த்த விழா



#JB_Group அலுவலர் P.புஷ்பலதா-வினோத் அவர்களின் திருமண நிச்சயதார்த்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக திருமதி. சுதா சுகுமார் அவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்.

 

Saturday, November 5, 2022

CHENNAI FEEDING HEARTS தொண்டு நிறுவனத்திற்கு 150 கிலோ அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டது !



ஜெயலக்ஷ்மி பாலகிருஷ்ணன் அம்மையார் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பாலகிருஷ்ணன் தொண்டு நிறுவனம் மற்றும் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கம் சார்பாக ( CHENNAI FEEDING HEARTS ) தொண்டு நிறுவனத்திற்கு 150 கிலோ அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டது !