Success in my Habit

Wednesday, November 16, 2022

தேசிய பத்திரிகை தின நல்வாழ்த்துக்கள்


தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் தோழமை பத்திரிகையான METRO PEOPLE வார இதழ் மற்றும் அனைத்து செய்தித்துறை பத்திரிக்கை துறை நிறுவனங்களுக்கு தேசிய பத்திரிகை தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம்..

தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு பத்திரிகையாளர் நலன் மற்றும் பாதுகாப்பு கருத்தரங்கு நடைபெற்றது !!

 


தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கருத்தரங்கில் தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் செய்தித்துறை அமைச்சர் M.P.சாமிநாதன் அரசு கொறடா கோ.வி செழியன் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர்.எழிலன் நாகநாதன் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்..



Tuesday, November 15, 2022

National Press Day 2022


Not just the present but also the future of the country is in the hands of the press to a large extent. Warm greetings on National Press Day.

#NationalPressDay #SUKUMARBALAKRISHNAN #NationalPressDay2022 #DrSukumarbalakrishnan #PressFreedom #Presscouncil #pressday #youth #print #media #pressday2022 

Monday, November 14, 2022

பத்திரிகையாளர் நலன் மற்றும் பாதுகாப்பு கருத்தரங்கு கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது !!



தமிழ்நாடு பத்திரிக்கையாளர் நலச்சங்கம் சார்பாக நடைபெற உள்ள பத்திரிகையாளர் நலன் மற்றும் பாதுகாப்பு கருத்தரங்கு கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது !!

Sunday, November 13, 2022

தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கம் சார்பாக காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது..





தொடர் கனமழை காரணத்தால் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கம் சார்பாக காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.. இதில் சங்கத்தின் சார்பாக முருகவேல் ஆண்டனி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு சிற்றுண்டி வழங்கினார்கள் !!

Happy Children’s Day 2022


May the innocence in their smiles and the purity of their hearts stay forever unfaded. Wishing a joyful Children’s Day to every kid in the world!