Success in my Habit

Thursday, June 2, 2022

திருவள்ளூர் மாவட்டம் சென்னீர்குப்பம் பகுதியில் ஒருநாள் "வெட்ரன்" கால்பந்து போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.


 

திருவள்ளூர் மாவட்டம் சென்னீர்குப்பம்  பகுதியில் ஒருநாள் "வெட்ரன்" கால்பந்து போட்டியில் வரும் (05-06-2022)  ஞாயிறு அன்று நடைபெறுகிறது.
இதற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.
#tndwwa #metropeople




நீர் மோர் பந்தல் நாள்- 33 !

நாள்- 33
சென்னை நுங்கம்பாக்கத்தில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் 33வது நாளாக இன்றும் நீர் மோர் பந்தல் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் அடைந்தனர்.
#tndwwa #Metropeople #நீர்மோர்


 

Wednesday, June 1, 2022

Global Day Of Parents 2022

Nothing compares to the sacrifices our parents have made for us! Happy Parents Day to my parents!
#globaldayofparents2022 #parentsday #mother #father #parentsblessings 


 

நீர் மோர் பந்தல் நாள்- 32 !

\
நாள்- 32
சென்னை நுங்கம்பாக்கத்தில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் 32வது நாளாக இன்றும் நீர் மோர் பந்தல் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் அடைந்தனர்.
#tndwwa #Metropeople #நீர்மோர்


 

Tuesday, May 31, 2022

சென்னீர் குப்பத்தில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் 16வது நாளாக இன்றும் நீர் மோர் பந்தல் நடைபெற்றது

நாள்- 16
சென்னீர் குப்பத்தில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் 16வது நாளாக இன்றும் நீர் மோர் பந்தல் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள்பயன் அடைந்தனர்.
#tndwwa #Metropeople #நீர்மோர்


 

நீர் மோர் பந்தல் நாள்- 31 !

நாள்- 31
சென்னை நுங்கம்பாக்கத்தில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் 31வது நாளாக இன்றும் நீர் மோர் பந்தல் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் அடைந்தனர்.
#tndwwa #Metropeople #நீர்மோர்


 

Monday, May 30, 2022

World No Tobacco Day 2022



"Tobacco is the only industry that produces products to make huge profits and at the same time damage the health and kill their consumers. "Smoking any kind of tobacco reduces lung capacity and increases the severity of respiratory diseases. This year, the theme of World no Tobacco Day is to “Protect The Environment”.

 

சென்னீர் குப்பத்தில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் 15வது நாளாக இன்றும் நீர் மோர் பந்தல் நடைபெற்றது

நாள்- 15
சென்னீர் குப்பத்தில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் 15வது நாளாக இன்றும் நீர் மோர் பந்தல் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள்பயன் அடைந்தனர்.
#tndwwa #Metropeople #நீர்மோர்





 

அமாவாசையை முன்னிட்டு முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பாக அமாவாசையை முன்னிட்டு முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
#Sukumarbalakrishnan #Balakrishnanfoundation #Fooddonated #charitableTrust #tndwwa
 #Metropeople #Socialservices


 

நீர் மோர் பந்தல் நாள்- 30 !

நாள்- 30
சென்னை நுங்கம்பாக்கத்தில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் 30வது நாளாக இன்றும் நீர் மோர் பந்தல் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் அடைந்தனர்.
#tndwwa #Metropeople #நீர்மோர்