Success in my Habit

Friday, December 17, 2021

Justice Thiru K. Chandru, My inspirational Hero after watching JaiBhim ( The Real Advocate Character of Surya who is supported “Justice for poor” )

Justice Thiru K. Chandru, My inspirational Hero after watching JaiBhim ( The Real Advocate Character of Surya who is supported “Justice for poor” )

Received Gift from him who has disposed of 96,000 cases during his tenure as a Judge in 7 Years 🙏🙏
TNDWWA METRO PEOPLE Suriya Sivakumar #KChandru #JaiBhim #Suriya #Sukumar #Balakrishnan

Wednesday, December 15, 2021

சர்தார் படேலின் அவர்களின் நினைவு தினம் இன்று..!!


நாடு விடுதலையடைந்த போது, பிரிந்து கிடந்த இந்தியாவை ஒன்றிணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கியவர் சர்தார் வல்லபாய் பட்டேல். இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் படேலின் நினைவை போற்றுவோம்.


 

Sunday, December 12, 2021

நாடாளுமன்ற குழுத் தலைவருமான திரு .T.R.பாலு எம்.பி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

இன்று பிறந்தநாள் காணும் திமுக கழகப் பொருளாளரும் நாடாளுமன்ற குழுத் தலைவருமான திரு .T.R.பாலு எம்.பி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!💐💐💐🙏
@mkstalin @arivalayam @KanimozhiDMK @DMKITwing @Udhaystalin @dmk_raja @METROPEOPLE1 #HappyBirthday #TRBaalu #TNDWWA #Sukumar

 

Saturday, December 11, 2021

COVID-19 தடுப்பூசி முகாம்.!!

தமிழக மக்கள் நல்வாழ்வு துறையுடன் இணைந்து TNDWWA சார்பில் #COVID19 தடுப்பூசி முகாம் நமது #TNDWWA சங்க தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு #COVIDSHIELD & #COVAXIN தடுப்பூசிகளை செலுத்தி பயன்பெற்றனர் Chief Minister of Tamil Nadu M. K. Stalin Ma Subramanian Greater Chennai Corporation


 

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 140-ஆவது பிறந்தநாள் இன்று.!!


மதங்கள் அண்டா நெருப்பவன் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 140-ஆவது பிறந்தநாள் இன்று அவரது தேசப்பற்றையும், மொழிப்பற்றையும் போற்றுவோம்!💐💐💐🙏🙏🙏 @CMOTamilnadu #மகாகவி #சுப்ரமணிய #பாரதி #TNDWWA #நூற்றாண்டு_நினைவுநாள் #Bharathiyar100 #bharathiyar #MKStalin #Sukumar #Balakrishnan

 

Friday, December 10, 2021

TNDWWA COVID-19 தடுப்பூசி முகாம்

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் மற்றும் தமிழக மக்கள் நல்வாழ்வு துறையுடன் இணைந்து சார்பில் நாளை #COVID19 தடுப்பூசி முகாம் நமது TNDWWA சங்க தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது இந்த நல்வாய்ப்பினை அனைவரும் வந்து கலந்து கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.🙏🙏🙏


 

Thursday, December 9, 2021

நமது சங்கத்தின் மதுரை மாவட்ட தலைவர் திரு. ராஜ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

இன்று பிறந்தநாள் காணும் நமது @tndwwa சங்கத்தின் மதுரை மாவட்ட தலைவர் திரு. ராஜ் அவர்களுக்கு. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!💐💐💐🙏
@METROPEOPLE1 #HappyBirthday #Raj #TNDWWA #Sukumar #Balakrishnan


 

Monday, December 6, 2021

Armed Forces Flag Day..!!


கூற்றுடன்று மேல்வரினும் தம்முயிர்க்கு அஞ்சாது, கூடி எதிர்நிற்கும் ஆற்றலான நம் முப்படை வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக மனமுவந்து, தாராளமாக நிதியளித்து நம் வணக்கத்தையும் நன்றியையும் காணிக்கை ஆக்குவோம் என்று #ArmedForcesFlagDay நாளில் கேட்டுக்கொள்கிறேன்.💐🙏🙏