Success in my Habit

Monday, October 3, 2022

Happy Ayudha Puja & Vijayadashami 2022


On this special day, as we honor heroism and bravery, the triumph of good over evil, we wish you success and happiness in all that you do. Happy Ayudha Puja & Vijayadashami to All

💐💐

Sunday, October 2, 2022

கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு அன்னாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

 









கல்வித்தந்தை கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவுநாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதனை போற்றும் வகையில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் அன்னாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.





 

தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 153 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதனை போற்றும் வகையில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் அன்னாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

Saturday, October 1, 2022

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 48 வது நினைவு நாள் இன்று.


கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 48 வது நினைவு நாள் இன்று. தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக அவர் நாட்டுக்கு ஆற்றிய அரும்பணியை போற்றி வணங்குவோம்.

திரு.லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் பிறந்ததினம் இன்று.


முன்னாள் பாரத பிரதமர் திரு.லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் பிறந்ததினம் இன்று. தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக அவர் நாட்டுக்கு ஆற்றிய அரும்பணியை போற்றி வணங்குவோம்

💐🙏

மகாத்மா காந்தியடிகளின் 153 ஆம் ஆண்டு பிறந்தநாள் இன்று.


அஹிம்சை வழியில் போராடி நமது இந்திய நாட்டிற்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்த மகாத்மா காந்தியடிகளின் 153 ஆம் ஆண்டு பிறந்தநாள் இன்று. தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக அவரின் சேவையை நினைவுகூர்ந்து போற்றி வணங்குவோம்!!

Happy Gandhi Jayanti 2022


 “Let us celebrate the occasion of Gandhi Jayanti by remembering Mahatma Gandhi and by following the path he showed us.” Happy Gandhi Jayanti to All

🎊💐