கல்வித்தந்தை கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவுநாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதனை போற்றும் வகையில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் அன்னாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
TNDWWA METRO PEOPLE M. K. Stalin Narendra Modi #kamarajardeathanniversary #kamarajar_ayya #kamarajar #கல்விகண்திறந்தகாமராஜர் #பெருந்தலைவர்காமராஜர் #காமராஜர்நினைவுநாள் #Tndwwa



No comments:
Post a Comment