Success in my Habit

Wednesday, September 28, 2022

World Heart Day 2022


Let us celebrate World Heart Day by going for heart checkups and promising ourselves to eat healthy and live happy……

#worldheartday2022 #sukumarbalakrishnan #worldheartday #heart #hearthealth #heartday #health #healthyheart #healthy #heartdiseaseawareness #useheart #healthylife #heartbeat #heartsurgery #healthyhearts #healthyliving #healthylifestyle #cardiacsurgery #loveyourheart #hearts #cardiacarrest #heartwalk #cardiology #bypasssurgery #cardiologist #heartdisease #cardiacarrestsurvivor #cvd #heartfailure #heartattack

Tuesday, September 27, 2022

INNOKAIZ from Private Limited to Public Limited 🔥🔥





Historical Day : My 1st Brand INNOKAIZ from Private Limited to Public Limited
INNOKAIZ ( I ) LIMITED🔥🔥





சி.பா.ஆதித்தனார் அவர்களின் 118 -வது பிறந்தநாளை முன்னிட்டு அன்னாரின் திருவுருவ சீலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது!!

 


தினத்தந்தி நாளிதழிலின் நிறுவனர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் 118 -வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக அன்னாரின் திருவுருவ சீலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது!!

@tndwwa @metropeople1 @thanthitv @dailythanthinews #தமிழர்தந்தை #சிபாஆதித்தனார் #ஆதித்தனார்பிறந்தநாள் #தினத்தந்தி #birthdaywishes #adithanar #tndwwa #Metropeople

Monday, September 26, 2022

Happy World Tourism Day 2022...


Traveling gives you a lifetime experience which leaves you amazed and gets your minds open with getting so much of knowledge. Happy World Tourism Day..

#tourismday2022 #naturelovers #tourism #worldtourismday #tourismindia #travelingindia #traveling #travelingourplanet 

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் 118 -வது பிறந்தநாள் இன்று.



தமிழுக்கும் தமிழர் முன்னேற்றத்திற்கும் பெரும் பங்காற்றி தொலைநோக்கு சிந்தனைகளால் அச்சு ஊடக உலகில் பல்வேறு வளர்ச்சிகளை ஏற்படுத்திய தமிழ் இதழியல் முன்னோடியும் தினத்தந்தி நாளிதழிலின் நிறுவனருமான தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் 118 -வது பிறந்தநாள் இன்று. தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக அவர்தம் பெரும்புகழை போற்றி வணங்குவோம்...

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் பிறந்தநாள் இன்று.


இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களின் சிற்பி, நாட்டின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் பிறந்தநாள் இன்று. தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக அவரின் சேவையை நினைவுகூர்ந்து போற்றி வணங்குவோம்!!

Happy Birthday Dr. Manmohan Singh


THE FATHER OF ECONOMIC REFORMS AND RIGHTS BASED SOCIAL REVOLUTION IN INDIA - Happy Birthday Dr. Manmohan Singh