Success in my Habit

Wednesday, September 21, 2022

மூன்றாவது நாளாக ஆவடி வள்ளலார் பசியாற்றும் மையத்தில் இன்று(21-09-2022) சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது....






Day 3 - ஜெயலக்ஷ்மி பாலகிருஷ்ணன் அம்மையார் அவர்களின் 66_வது பிறந்தநாளை முன்னிட்டு TNDWWA மற்றும் Balakrishnan Foundation இணைந்து "5 நாள் தொடர் அன்னதானம் சேவை" ஆவடி வள்ளலார் பசியாற்றும் மையத்தில் மூன்றாவது நாளாக இன்று(21-09-2022) சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது....

 







No comments: