Success in my Habit

Thursday, May 19, 2022

நீர் மோர் பந்தல் நாள்- 19 !

#
நாள்- 19
சென்னை #நுங்கம்பாக்கத்தில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் 19வது நாளாக இன்றும் #நீர்மோர் பந்தல் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் அடைந்தனர்.
#tndwwa #metropeople #நீர்மோர்


 

Wednesday, May 18, 2022

நன்றி கடிதம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 32 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த பேரறிவாளனுக்கு விடுதலை செய்து உச்சநீதிமன்றம் 3 நீதிபதிகள் அமர்வு வரலாற்று தீர்ப்பை வழங்கியுள்ளது. 
தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் @tndwwa சார்பாக உளம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
#mkstalin #cmotamilnadu #rajivgandhi #tndwwa #Metropeople 


 

சென்னீர் குப்பத்தில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் 3வது நாளாக இன்றும் நீர் மோர் பந்தல் நடைபெற்றது

 

நாள்- 3 ! தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் @tndwwa
சார்பாக #சென்னீர்குப்பம் பகுதியில் 3-ஆவது நாளாக இன்றும் #நீர்மோர் பந்தல் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பொது மக்கள் பயன் அடைந்தனர்! #நீர்மோர்

நீர் மோர் பந்தல் நாள்- 18 !

 நாள்- 18
தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் @tndwwa சார்பில் 18வது நாளாக இன்றும் #நீர்மோர் பந்தல் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் அடைந்தனர்.
@tndwwa @metropeople1 

 

Tuesday, May 17, 2022

World Hypertension Day May-17

 

"Children who grow up getting nutrition from plant foods rather than meats have a tremendous health advantage. They are less likely to develop weight problems, diabetes, high blood pressure and some forms of cancer." #WorldHypertensionDay #May17 #WorldHypertensionDay17may

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 17 -ஆவது நாளாக இன்றும் நீர் மோர் பந்தல்

நாள்- 17!
தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 17 -ஆவது நாளாக இன்றும் நீர் மோர் பந்தல் நடைபெற்றது. இதில் 200 -க்கும் மேற்பட்ட பொது மக்கள் பயன் அடைந்தனர்!💐🙏 Thank #tndwwa Team @METROPEOPLE1 @CMOTamilnadu @PKSekarbabu  #நீர்மோர்








சென்னீர் குப்பத்தில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் 2வது நாளாக இன்றும் நீர் மோர் பந்தல் நடைபெற்றது

நாள்- 2!
தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக சென்னீர்குப்பம் பகுதியில் 2-ஆவது நாளாக இன்றும் நீர் மோர் பந்தல் நடைபெற்றது. இதில் 100 -க்கும் மேற்பட்ட பொது மக்கள் பயன் அடைந்தனர்!💐💐💐🙏 Thanks @tndwwa Team @METROPEOPLE1 @CMOTamilnadu @PKSekarbabu








Monday, May 16, 2022

சென்னையின் புறநகர் பகுதியான திருவேற்காடு அருகே சென்னீர் குப்பத்தில் சங்கத்தின் சார்பில் நீர் மோர் மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

சென்னையின் புறநகர் பகுதியான திருவேற்காடு அருகே சென்னீர் குப்பத்தில் சங்கத்தின் சார்பில் நீர் மோர் மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தண்ணீர், நீர் மோர், மற்றும் தர்பூசணி வழங்கப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்குபெற்று பயனடைந்தனர்.

இந்நிகழ்வில் பொதுச் செயலாளர் S.சுரேந்திரன் மற்றும் துணைத்தலைவர் T.R மாதேஸ்வரன் செயற்குழு உறுப்பினர்கள் S.ஸ்ரீனிவாசன் S.துரைராஜ், M.ரவிக்குமார் தினேஷ்பார்த்தசாரதி M.அஜய்குமார் உறுப்பினர்கள் கலையரசன், சஞ்சய் சேகர், கோபால் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
#tndwwa #balakrishnanfoundation #Metropeople


 

நீர் மோர் பந்தல் நாள்- 16 !

 

 நாள்- 16
தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் @tndwwa சார்பில் 16வது நாளாக இன்றும் #நீர்மோர் பந்தல் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் அடைந்தனர்.


Sunday, May 15, 2022